Viswaroopam New Trailer 2012 (விஸ்வரூபம் புத்தம் புதிய ட்ரைலர்!)

[postlink]https://plythroug.blogspot.com/2012/06/viswaroopam-new-trailer-2012.html[/postlink]http://www.youtube.com/watch?v=_RIWIC73L_Iendofvid [starttext]

விஸ்வரூபம் புத்தம் புதிய ட்ரைலர்!
கமல் ஹாஸனின் பிரமாண்ட படமான விஸ்வரூபத்தின் புத்தம் புதிய ட்ரைலரும், படம் உருவான விதம் குறித்த 4 நிமிட வீடியோவையும் கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் விஸ்வரூபம் படமாக்கப்பட்ட விதத்தை இதில் விரிவாகக் காட்டியுள்ளனர்.

அத்துடன் புதிய 1 நிமிட ட்ரைலரையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்களைக் கவரும் விதத்தில் இதில் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.


விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாஸனுக்கு ஜோடியாக பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நடித்துள்ளனர்.

சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கமல்ஹாஸன். படத்தின் பாடல் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது!

[endtext]

0 comments:

Post a Comment