'குனிஞ்சி நிமிர்ந்த'ததை க்ளிக்கியவருக்கு குத்துவிட்ட நடிகை! (Tamil Actores hit the photographer )




'குனிஞ்சி நிமிர்ந்த'ததை க்ளிக்கியவருக்கு குத்துவிட்ட நடிகை! (Tamil Actors hit the photographer )



கொஞ்சம் ;அரோகன்டான' நடிகை என்றுதான் அம்மணிக்கு பெயர். குணத்தில் மட்டுமல்ல, ஒன்றாக இருக்கும் குடும்பத்தைப் பிரிப்பதிலும் நடிகையின் மூர்க்கம் கோடம்பாக்கம் அறிந்தததுதான்.

மிக சமீபத்தில் அண்மையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் இந்த நடிகை. ஏடாகூடமான உடையில், எக்கச்சக்க கவர்ச்சி ததும்ப வந்திருந்தாராம்.

அவர் ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போதும் புகைப்படக்காரர்கள் வேறு பக்கம் பார்க்கும்படி இருந்ததாம் நிலைமை. அவர் எதையும் கண்டு கொள்ளாமல், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு க்ளிக் அடித்திருக்கிறார் போட்டோகிராபர்.

அவ்வளவுதான். கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட நடிகை, போட்டோகிராபரை அருகில் அழைத்து பளார் விட்டாராம். கடுமையாக அவரை எச்சரித்ததோடு, அந்த போட்டோக்களையும் அழித்துவிட்டாராம்.

கன்னத்தைத் தடவிக் கொண்டே, கேமராவைக் கொடுக்கும்போது நடிகை குனிந்து நிமிர்ந்ததை கடைசியாகப் பார்த்தபடி வெளியேறினாராம் போட்டோகிராபர்!

0 comments:

Post a Comment